TA/690430b உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் பாஸ்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இந்த நான்கு விஷயங்கள், பிறப்பு, இறப்பு, முதுமை மேலும் நோய் உங்களுடன் இருக்கும். ஆகையினால் பகவத் கீதையில் அது சொல்லப்பட்டிருக்கிறது அதாவது, மத்-தாம கத்வா புனர் ஜன்ம ந வித்யதே (ப.கீ. 8.16). "ஆன்மீக வானத்தில் இருக்கும் என்னுடைய தங்குமிடத்தை நீங்கள் வந்தடைந்தால், பிறகு உங்களுக்கு இனி பிறப்பு இருக்காது." எனவே இந்த ஆண்-பெண் கேள்வி எங்கும் இருக்கிறது. ஒரே வித்தியாசம் யாதெனில் ஆன்மீக உலகில் பாலியல் வாழ்க்கைக்கு தேவையில்லை, அல்லது ஆண்ணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஈர்ப்பு இருந்தாலும், தூண்டுகின்ற பாலியல் வாழ்க்கை இல்லை. அதுதான்... ராதா மேலும் கிருஷ்ணர் போல."
690430 - உரையாடல் Excerpt - பாஸ்டன்