"நாஸ்திக வகுப்பை சேர்ந்த மனிதர்கள், தங்களை தாங்களே சுதந்திரமானவர்கள் என்றும்! 'கடவுள் இல்லை' என்றும் பிரகடனப்படுத்திக் கொள்கின்றனர், இவையெல்லாம் முட்டாள்தனமானவை- மூடா. அவர்கள் மூடா, முதல் தர முட்டாள் என்று விவரிக்கப்படுகின்றனர். ந மாம்ʼ துஷ்க்ருʼதினோ மூடா ப்ரபத்யந்தே நராதமா꞉ (BG 7.15). பகவத் கீதையை படியுங்கள். அதில் எல்லாம் இருக்கின்றன. நராதமர்கள் மனிதருள் கடைநிலையில் இருப்போராவர். மனிதருள் கடைநிலையோர் நாத்திகவாதிகள் என்பது போல, மனிதருள் உயர்ந்தோர் கிருஷ்ண உணர்வினராவர். எனவே மனிதருள் உயர்ந்தோராக இருக்க முயலுங்கள். உயர்தர மனிதர்கள் இல்லாததால் உலகம் தவித்துக் கொண்டிருக்கிறது. எடுத்துக்காட்டாகத் திகழுங்கள்."
|