"இந்த கிருஷ்ண ஒலியும் கிருஷ்ணரும், வேறுபாடற்றது. ஆகையினால் நாம் கிருஷ்ணா என்னும் ஒலி அதிர்வை ஏற்படுத்தினால், பிறகு நாந் உடனடியாக கிருஷ்ணருடன் தொடர்பு கொள்கிறேன், மேலும் கிருஷ்ணர் முழுமையான ஆன்மாவானதால், நான் உடனடியாக ஆன்மீகத்தை அடைகிறேன். எவ்வாறு என்றால் நீங்கள் மின்சாரத்தை தொட்டால், உடனடியாக மின்மயமாக்கப்படுகிறீர்கள். அதிகமாக மின்மயமாக்கப்படும் போது, நீங்கள் மிகுந்த கிருஷ்ணாஸ் ஆக்கப்படுகிறீர்கள். கிருஷ்ணாஸ். எனவே நிங்கள் முழுமையாக கிருஷ்ணாஸ் ஆனவுடன், பிறகு நீங்கள் கிருஷ்ணரின் தளத்தில் இருப்பீர்கள். த்யக்த்வா தேஹம்ʼ புனர் ஜன்ம நைதி மாம் ஏதி கௌந்தேய (ப.கீ. 4.9), பிறகு முழுமையாக கிருஷ்ணாஸ், திரும்பவும் இந்த பௌதிக வாழ்க்கைக்கு வரப்போவதில்லை. அவன் கிருஷ்ணருடனே இருப்பான்."
|