"ஆன்மீக உலகில் கிருஷ்ணர் தான் அனுபவிப்பவர், மேலும் மற்றவர்கள், அவர்கள் அனுபவிக்கப்படுபவர்கள். ஆதிக்கம் செலுத்துபவர் மேலும் ஆதிக்கம் செலுத்துகிறது. பகவான் தான் ஆதிக்கம் செலுத்துகிறார், எனவே அங்கே கருத்து வேறுபாடு இல்லை. அங்கே அவர்களுக்கு தெரியும், "பகவான் தான் அனுபவிப்பவர். நாம் அவருக்கு சேவை செய்ய வேண்டும்." இந்த சேவை செய்யும் மனப்பான்மை பலவீனமடையும் போது, "ஏன் கூடாது... ஏன் கிருஷ்ணருக்கு சேவை செய்ய வேண்டும்? நாம் ஏன் அனுபவிக்க கூடாது?", அதுதான் மாயா. பிறகு அவன் பௌதிக சக்தியில் விழுந்துவிடுவான்."
|