"இந்த செயல்பாடு, கிருஷ்ண உணர்வு செயல்கள், அது பக்திமார்கம் மட்டுமல்ல; அது திவ்வியமானது. எனவே நீங்கள் இந்த கிருஷ்ண உணர்வு என்னும் தளத்தில் தங்கினால், எளிமையான செயல்முறை, நாம் புதிய விருந்தாவனத்தில் செயல்படுத்துவது போல், உச்சாடனம் செய்துக் கொண்டு, நடனம் ஆடிக் கொண்டு, பாகவத-பிரசாதம் சாப்பிட்டுக் கொண்டு, பாகவதம அல்லது பகவத் கீதை கேட்டுக் கொண்டு, புரிந்துக் கொள்ள முயற்சி செய்துக் கொண்டு, எளிய செயல்முறை... இது மிகவும் கஷ்டமல்ல. மேலும் எதுவாக இருந்தாலும், சிறிது பிரசாதத்தால் திருப்தி அடைவீர்கள். இந்த செயல்முறை உங்களை உறுதியாக இருக்க வைக்கும். எனவே விலகிப் போகாதீர்கள். எத்தகைய சிறிய ஒழுங்குமுறை கொள்கைகள் இருந்தாலும், அவை அவ்வளவு கடினமானதல்ல. சும்மா இந்த கொள்கைகளை பின்பற்றி, ஹரே கிருஷ்ணா உச்சாடனம் செய்து, பிரசாதம் சாப்பிடுங்கள், உங்கள் வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கும். இதோ நாரத முனிவரால் அளிக்கப்பட்ட உறுதிமொழி, அதாவது 'இழிந்து விழுந்தாலும், அவனுக்கு இழப்பு இல்லை. ஆனால் மறுபுறம், கிருஷ்ண உணர்வில் இல்லாதவர்கள், அவன் வழக்கமான வியாபாரியாக அல்லது வழக்கமான தொழிலாளியாக, பல காரியங்கள், இருப்பினும், அவனுடைய ஆதாயம் ஒன்றுமில்லை."
|