TA/690622b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூ விருந்தாவன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே நம் கிருஷ்ண பக்தி இயக்கம் மிகவும் அருமையானது. நாம் வெண்ணெய் கடைகிறோம் மேலும் திருவிழா கொண்டாடுகிறோம் மற்றும் நன்றாக வாழ்கிறோம் மேலும் நடனம் ஆடுகிறோம், ஹரே கிருஷ்ணா. இது அருமையான வாழ்க்கை. எனவே ஒத்துழைத்து மேலும் அதை மேம்படுத்த முயற்சி செய்யுங்கள். நீங்கள் நேர்மையாக இருந்தால் அது மேம்படும். கிருஷ்ணர் அனைத்து உதவிகளையும் அனுப்புவார். மேலும் ஒரு நாள் அது உண்மையிலேயே அந்த விருந்தாவனத்தின் பிரதியாக இருக்கும்."
690622 - சொற்பொழிவு - New Vrindaban, USA