"நீங்கள் நினைக்கிறீர்கள் என்றால்..., ஒரு சிறைக்கைதி "நான் இந்த சிறைக் கூண்டில் இருக்கிறேன். சிறைச்சாலை மேற்பார்வையாளரிடம் எனது சிறைக் கூண்டை மாற்றுமாறு கோரிக்கை விடுத்தால் பின்பு நான் மகிழ்ச்சியாக இருப்பேன்" என்று நினைத்தால், அதுவொரு தவறான எண்ணம். சிறைச்சாலையின் மதில் சுவர்களினுள் இருக்கும் வரை மகிழ்ச்சியாக இருக்க முடியாது. சுதந்திரம் பெற வேண்டும். அதுவே வாழ்வின் இலக்காக இருக்க வேண்டும். நாம் சிறைக் கூண்டை மாற்றுவதன் மூலம் மகிழ்ச்சியடைய முயல்கிறோம், இந்த "வாத"த்திலிருந்து அந்த "வாதம்," முதலாளித்துவவாதத்தில் இலிருந்து பொதுவுடமைவாதம், பொதுவுடைமைவாதத்தில் இலிருந்து இந்த "வாதம்", அந்த "வாதம்." அது நம்மை மகிழ்ச்சியடையச் செய்யாது. இந்த "வாத"த்திலிருந்து, இந்த பௌதிகவாதத்திலிருந்து முழுமையாக மாற வேண்டும், அவ்வளவுதான். பிறகு நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இதுவே நமது கிருஷ்ணன் உணர்வாகும்."
|