TA/690910 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் ஹம்பர்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே நரோத்தம தாஸ டாகுராரின் விளக்கத்தின்படி அவர் கூறுகிறார், அதாவது இந்த யுகத்தில், மக்கள் குடிகாரனாக, பெண் வேட்டைக்காரனாக, மாமிசம் உட்கொள்பவனாக மேலும் பல..., சூதாட்டக்காரனாக, பல வகையான பாவச் செயல்கள் செய்கிறார்கள், இருப்பினும் அவர்கள் கிருஷ்ண பக்தி இயக்கத்தில் சேர்ந்து ஹரே கிருஷ்ணா உச்சாடனம் செய்தால், அவர்கள் விடுதலைப் பெறுவார்கள், சந்தேகமேயில்லை. இது பகவான் சைதன்ய பிரபுவின் ஆசீர்வாதம்."
690910 - Bhajan and Purport to Hari Hari Biphale - ஹம்பர்க்