TA/690915b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் இலண்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே உச்சாடனம் செய்வதன் மூலம் நாங்கள் இதை இலவசமாக விநியோகம் செய்கிறோம். நீங்கள் எங்களுடன் சேர்ந்துக் கொள்ளுங்கள், எங்களை புரிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள், எங்கள் தத்துவம் என்ன என்பதை அறிந்துக் கொள்ளுங்கள். எங்களிடம் இறைவனை சென்று அடைதல், மாத இதழ் இருக்கின்றது. எங்களிடம் பல வெளியீடுகள் இருக்கின்றன: பகவத் கீதை உண்மையுருவில், பகவான் சைதன்யரின் போதனைகள். நீங்கள் இந்த இயக்கத்தை தத்துவம், விஞ்ஞானம், வாதம், மூலம் புரிந்துக் கொள்ள விரும்பினால், நாங்கள் தயாராக இருக்கின்றோம். உங்களுக்கு போதுமான வாய்ப்பு இருக்கின்றது. ஆனால் நீங்கள் வெறுமனே உச்சாடனம் செய்தால், கல்விக்கு அவசியமில்லை, தத்துவத்திற்கும் அவசியமில்லை. ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா, ஹரே ஹரே/ ஹரே ராமா, ஹரே ராமா, ராமா ராமா, ஹரே ஹரே, மேலும் நீங்கள் அனைத்தையும் பெறுவீர்கள்."
690915 - சொற்பொழிவு at Conway Hall - இலண்டன்