TA/690926 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் இலண்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே எல்லோரும் ஒரே நிலையில் அமர்த்தப்பட முடியாது, பௌதிக ரீதியாகமட்டும் அல்ல, ஆன்மீகத்திலும் தான். நீங்கள் இவ்வாறு கூறினால் அதாவாது "இந்த உயர்ந்த நிலை, தாழ்ந்த நிலை பௌதிக உலகில் தான் கணக்கிடப்படுகிறது; ஆன்மீக உலகில் இத்தகைய வேறுபாடு இல்லை," அது ஓரளவுக்கு உண்மை. ஆன்மீக உலகில் இத்தகைய வேறுபாடு இல்லை, ஆனால் அந்த ஆன்மீக வேறுபாடு பௌதிக வேறுபாடு போல இல்லை. அந்த வேறுபாடு உணர்வு பற்றியது, வேறுபட்ட உணர்வுகள். அந்த வேறுபாடு."
690926 - சொற்பொழிவு - இலண்டன்