TA/691130 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் இலண்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"கீர்தன் என்றால் நீங்கள் எதையாவது விவரித்து அல்லது எதையாவது மகிமைப்படுத்துவதால் அது கீர்தன் என்று பொருள்படாது. இலக்கணப்படி, அது கீர்தனாக இருக்கலாம், ஆனால் வேதத்தின்படி, நீங்கள் கீர்தனைப் பற்றி உரையாடும் போது, அந்த கீர்தன் என்றால் பரம அதிகாரி, பூரண உண்மை, முழு முதற் கடவுளைப் பற்றி விவரிப்பது. அதுதான் கீர்தன் என்று அழைக்கப்படுகிறது." |
691130 - சொற்பொழிவு on Sankirtan - இலண்டன் |