TA/691130b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் இலண்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"நாம் பைத்தியம் அடையக் கூடாது. மனித வாழ்க்கை அதற்காக ஆனதல்ல. அதுதான் தற்கால நாகரீகத்தின் குறைபாடு. அவர்கள் புலன் நுகர்தலில் பைத்தியமாக இருக்கிறார்கள், அவ்வளவுதான். அவர்களுக்கு வாழ்க்கையின் மதிப்பு தெரியவில்லை — மனித உருவ வாழ்க்கை, மிகவும் மதிப்புமிக்க வாழ்க்கை, அதை புறக்கணிக்கிறார்கள். மேலும் இந்த உடல் மடிந்து போனவுடன், அடுத்தது எத்தகைய உடலை எடுத்துக்கொள்ளப் போகிறார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை." |
691130 - சொற்பொழிவு on Sankirtan - இலண்டன் |