TA/691222 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் பாஸ்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"நீங்கள் என் திருப்திக்காக காரியங்களைச் செய்வதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கொள்கையில் நிலைத்திருங்கள், கிருஷ்ணர் உங்களை வாழ்த்துவார், நிச்சயமாக. நம் வழியில் இருக்கும் செயல்கள் கடினமானதல்ல: தினமும் பதினாறு சுற்றுகள் உச்சாடனம் செய்வது, நான்கு கட்டுப்படுத்தப்பட்ட கொள்கைகளை பின்பற்றுவது, பிரசாதம் உட்கொள்வது, புத்தகம் படிப்பது—நம்மிடம் பல புத்தகங்கள் இருக்கின்றன—உரையாடுங்கள், உங்களுக்குள் ஒரு பொருளைப் பற்றி விவாதியுங்கள், மேலும் இதுதான் செயல்முறை." |
691222 - சொற்பொழிவு SB 02.01.01-5 - பாஸ்டன் |