TA/700117 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"வேத நாகரீகம் என்றால் அதாவது, மக்கள் பயிற்சி அளிக்கப்படும் விதத்தில், இறுதியில் அவர்கள் திவ்வியமான தளத்திற்கு வருவார்கள், மேலும் அவர் இவ்வுலகில் தன்னுடைய உண்மையான நிலையை, பகவானுடன் அவர் உறவுமுறையை புரிந்துக் கொள்வார், மேலும் அதற்கேற்ப நடந்துக் கொள்வார், அதனால் இந்த மனித வாழ்க்கையை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். அப்படி என்றால் அலைந்து திரிந்து 8,400,000 இனங்களின் வாழ்க்கையிலிருந்தும் மேலும் இந்த சிக்கலுக்கு முடிவு அளிப்பதாகும்."
700117 - சொற்பொழிவு SB 06.01.21 - லாஸ் ஏஞ்சல்ஸ்