TA/700220 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"அங்கே இரண்டு நிலைகள் உள்ளன: பவித்ர மேலும் அபவித்ர꞉. பவித்ர என்றால் தூய்மையான, மேலும் அபவித்ர என்றால் மாசுபட்டது. நாம் அனைவரும் ஆன்மீக ஆன்மா. இயற்கையாக நாம் தூய்மையானவர்கள், ஆனால் தற்போதைய தருணத்தில், இந்த பௌதிக நிலையில் உள்ள வாழ்க்கையில் இந்த பௌதிக உடலில், நாம் மாசுபடுத்தப்பட்டுள்ளோம். எனவே இந்த கிருஷ்ண உணர்வின் முழு செயலும் மாசுபடுத்தப்பட்டுள்ள இந்த நிலையிலிருந்து தூய்மையான நிலைக்கு நம்மை விடுவித்துக் கொள்வதற்காகவே." |
700220 - சொற்பொழிவு Initiation Sannyasa - லாஸ் ஏஞ்சல்ஸ் |