TA/700222 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நாம் எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும் அதாவது நாம் ஆன்மீக தளத்திற்கு உயர்த்தப்பட முயற்சி செய்துக் கொண்டிருக்கிறோம், எனவே ஆன்மீக தளம் என்றால் புலன் நுகர்தல்கான கவலை இருக்காது. அதுதான் ஆன்மீக தளம். பௌதிக தளம் என்றால் அனைவரும் புலன் நுகர்தலுக்காக ஏங்கிக் கொண்டிருப்பது, மக்கள் அனைவரும் கடினமாக உழைக்கிறார்கள், இரவு பகலாக, அவர்கள் நோக்கம், இரவில் உறவு கொள்வது. அவ்வளவு தான். புலன் நுகர்தல்."
700222 - சொற்பொழிவு - லாஸ் ஏஞ்சல்ஸ்