TA/700421 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பகவான் கூறுகிறார் அதாவது 'நீ மற்ற அனைத்தையும் விட்டுக்கொடுத்து, என்னிடம் சரணடைந்தால், பிறகு நான் உன்னை என் பொறுப்பாக ஏற்றுக்கொள்வேன்'. ம ஷுச꞉. 'கவலை என்ற கேள்விகே இடமில்லை'. எனவே நாங்கள் அதே பகவத் கீதையின் கொள்கையை கற்பிக்கிறோம், அதாவது 'வாருங்கள் நாம் கிருஷ்ணரிடம் சரணடைவோம்'. மேலும் அதன் செயல்முறை மிகவும் எளிதானது. நீங்கள் வெறுமனே கிருஷ்ணரின் நாமத்தை உச்சாடனம் செய்யுங்கள், ஹரே கிருஷ்ணா."
700421 - Lecture Lord Buddha's Appearance - லாஸ் ஏஞ்சல்ஸ்