TA/700426b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் அதாவது 'நான் பகவானுக்கு சமமானவன். நானே பகவான்'. இது முழுமையற்ற அறிவு. ஆனால் 'நான் பகவானின் அங்க உறுப்பு', என்று நீங்கள் தெரிந்துக் கொண்டால், அது முழுமைபெற்ற அறிவு. மாயாவாதி தத்துவவாதிகள், நாத்திகர்கள், அவர்கள் கேட்கிறார்கள் அதாவது 'யார் பகவான்? நானே பகவான்'. அது முழுமையற்ற அறிவு. 'மனித வடிவம் உணர்வின் ஒரு முழுமை பெற்ற விரிவாக்கம்'. இப்போது, இந்த முழுமைபெற்ற உணர்வை மனித வடிவத்தில் நீங்கள் புதுபிக்கலாம். பூனை மேலும் நாய், அவர்களுக்கு புரியாது. எனவே நீங்கள் இந்த வசதிபை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், பிறகு நீங்கள், த்ம-ஹன꞉ ஜனா꞉. நீங்கள் தானே கொலை செய்துக் கொள்கிறீர்கள், தற்கொலை செய்துக் கொள்கிறீர்கள். அது கூறப்பட்டிருப்பது போல், ஆத்மா அந்தேன தமஸாவ்ருʼதா꞉ தாம்ʼஸ் தே ப்ரேத்யாபிகச்சந்தி யே கே சாத்ம-ஹனோ ஜனா꞉ (இஸோ 3). இறந்த பிறகு, ப்ரேத்யாபி... ப்ரேத்யா என்றால் இறந்த பிறகு. எனவே ஆத்ம-ஹனோ ஜனா꞉ ஆக இருக்காதீர்கள். உங்கள் வாழ்க்கையை முழுமையான வசதியோடு பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதுதான் எங்கள் தொழில்."
700426 - சொற்பொழிவு ISO Invocation Excerpt - லாஸ் ஏஞ்சல்ஸ்