TA/700505c சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"நீங்கள் காவலர்களின் விழிப்பான பார்வையை தவிர்க்கலாம், ஆனால் பகவானின் பார்வையை உங்களால் தவிர்க்க முடியாது. பகல் சாட்சியாகும், இரவு சாட்சியாகும், சூரியன் சாட்சியாகும், சந்திரன் சாட்சியாகும். பவச்செயல்களை நாம் எவ்வாறு தவிர்க்க முடியும்? ஆகையினால், உங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால், நீங்கள் இந்த கிருஷ்ண உணர்வை ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நீங்கள் அழிந்துவிடுவீர்கள்." |
700505 - சொற்பொழிவு ISO 03 - லாஸ் ஏஞ்சல்ஸ் |