"கிருஷ்ணர், அவர் எப்பொழுதும் கோலோக வ்ருʼந்தாவனத்தில் இருந்தாலும், அவர் செய்வதற்கு ஒன்றும் இல்லை, அவர் வெறுமனே அவருடன் சேர்ந்தவர்களுடன், கோபியர்கள் மேலும் இடையச் சிறுவர்கள், அவர் தாயார், தந்தை ஆகியோருடன் சந்தோஷமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறார். முழுமையாக சுதந்திரமாக இருக்கிறார். மேலும் அவருடன் இணைந்தவர்கள், அவரைவிட இன்னும் அதிகமாக சுதந்திரமாக இருக்கிறார்கள். ஏனென்றால் அவருடைய தோழர்கள் ஆபத்தில் இருக்கும் போது, கிருஷ்ணருக்கு அவர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்ற கவலை இருக்கும், ஆனால் தோழர்களுக்கு, அந்த கவலை இல்லை. 'ஓ, கிருஷ்ணர் அங்கே இருக்கிறார்'. சும்மா பாருங்கள். (சிரிப்பு) தோழர்களுக்கு, அந்த கவலை இல்லை."
|