"ஏதேனும், ஏதேனும் நடந்தால், கிருஷ்ணா புத்தகத்தில் நீங்கள் படிப்பீர்கள்—பல ஆபத்துக்கள். அந்த சிறுவர்கள், கிருஷ்ணருடனும், கன்றுகளுடனும் மேலும் பசுக்களுடனும் தினமும் போவது வழக்கம், மேலும் காட்டில் யமுனா நதிக்கரையில் விளையாடுவார்கள், மேலும் கம்ஸன் அவர்களை அழிக்க சில கொடிய இராட்ஷஸர்களை அனுப்புவான். எனவே நீங்கள் பார்த்திருப்பீர்கள், நீங்கள் படங்களையும் காண்பீர்கள். எனவே அவர்கள் சும்மா அனுபவிப்பார்கள் ஏனென்றால் அவர்களுக்கு அதிகமான நம்பிக்கை. அதுதான் ஆன்மீக வாழ்க்கை. அவஷ்ய ரக்ஷிபே க்ருʼஷ்ண விஷ்வாஸ பாலன (ஷரணாகதி). இந்த வலுவான நம்பிக்கை, அதாவது 'எந்த ஆபத்தான நிலையிலும் , கிருஷ்ணர் என்னை காப்பாற்றுவார்', இதுதான் சரணடைதல்."
|