TA/700507b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"தர்மஸ்ய தத்த்வம்ʼ நிஹிதம்ʼ குஹாயாம். மத செயல்முறையின் இரகசியம் குகையில் இருக்கிறது, அல்லது இதயத்தினுள் இருக்கிறது. எனவே அதை எவ்வாறு உணர்வது? மஹாஜனோ யேன கத꞉ ஸ பந்தா꞉ (சி.சி. மத்ய 17.186). நீங்கள் உயர்ந்த தனிச் சிறப்புடையவர்களை பின்பற்ற வேண்டும். ஆகையினால் நாங்கள் பகவான் கிருஷ்ணரை அல்லது பகவான் சைதன்யரை பின்பற்ற முயற்சி செய்கின்றோம். அதுதான் முழுமையானது. நீங்கள் ஆதாரங்களை வேதத்திலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் அறிவுறைகளை பின்பற்ற வேண்டும். வெற்றி நிச்சயம். அவ்வளவுதான்." |
700507 - சொற்பொழிவு ISO 05 - லாஸ் ஏஞ்சல்ஸ் |