TA/700512 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"கிருஷ்ணர் உருவானவர் அல்ல. அவருடைய உடலுக்கும் ஆன்மாவிற்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை. அவருடைய ஆன்மாவும் உடலும், ஒரே மாதிரியானது. அவர் உடலை மாற்றுவதில்லை, ஏனென்றால் அவருடைய உடல் பௌதிக உடல் அல்ல. மேலும் அவர் உடலை மாற்றாததால், அவர் அனைத்தையும் நினைவில் கொண்டுள்ளார். நாம் உடலை மாற்றிக் கொண்டிருக்கிறோம்; ஆகையினால் நம் கடந்த பிறவியில் என்ன நடந்தது என்று நமக்கு நினைவில் இல்லை. நாம் மறந்துவிட்டோம்." |
700512 - சொற்பொழிவு ISO 08 - லாஸ் ஏஞ்சல்ஸ் |