TA/700512b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"கிருஷ்ணர் கூறுகிறார், யத் கத்வா ந நிவர்தந்தே தத் தாம பரமம்ʼ மம (ப.கீ. 15.6). மாம் உபேத்ய கௌந்தேய து꞉காலயம் அஷாஷ்வதம், நாப்னுவந்தி மஹாத்மான꞉ (ப.கீ. 8.15): 'யாராவது, ஏதோ ஒரு வழியில், கிருஷ்ண உணர்வு உருவாக்கத்தால், அவன் என்னிடம் வந்தால், அவன் மீண்டும் சென்று பௌதிக உடலை ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை.' அவனுக்கு கிருஷ்ணரைப் போன்ற அதே மாதிரியான உடல் கிடைக்கும், ஸச்-சித்-ஆனந்த-விக்ரஹ꞉ (பிச. 5.1)." |
700512 - சொற்பொழிவு ISO 08 - லாஸ் ஏஞ்சல்ஸ் |