TA/700515 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஆசிரியரோ ஆன்மீக குருவோ எதையாவது கண்டுபிடிப்பதில்லை. அதே பழைய விஷயம்தான். பகவத் கீதையைப் போன்று, அதே பழைய விஷயம் கிருஷ்ணரால் அர்ஜுனனுக்கு மீண்டும் விளக்கப்பட்டது. எனவே, நமக்கு ஆராய்வதற்கு ஒன்றுமில்லை. எல்லாம் அங்குள்ளது. ஆறு விதமான உந்துதல்களை ஏற்படுத்தும் விஷயங்களால் கிளர்ச்சியடையாத ஒரு தீரரிடமிருந்து நாம் கேட்க வேண்டும். இதுவே வேத ஞானத்தின் செயல்முறையாகும்."
700515 - சொற்பொழிவு ISO 10 - லாஸ் ஏஞ்சல்ஸ்