"எனவே இதன் ஆரம்பம், ஸ்ரீமத் பாகவதம் என்றால் கிருஷ்ணர். அது இல்லையெனில் வேறு ஒன்றாக முடியாது. இது க்ருʼஷ்ண-கதா. பகவத் கீதையும் க்ருʼஷ்ண-கதா. கதா என்றால் சொல். எனவே கிருஷ்ணர் சொல் கிருஷ்ணரால் பேசப்பட்டது, அதுதான் பகவத் கீதை. மேலும் கிருஷ்ணரைப் பற்றி பேசப்பட்ட சொல், அதுதான் ஸ்ரீமத் பாகவதம். அல்லது கிருஷ்ணரின் பக்தர்களைப் பற்றி பேசியது, அது பாகவத. எனவே பாகவத, இரண்டு விதமான பாகவத உள்ளது. ஒன்று, இந்த புத்தகம் பாகவத, மற்றொன்று, பாகவத என்ற நபர், பக்தர். அவரும் பாகவத. சைதன்ய மஹாபிரபு பரிந்துரைக்கிறார் அதாவது பாகவத பர கிய பாகவத ஸ்தானே: 'நீங்கள் ஸ்ரீமத் பாகவதத்தை பாகவதவிடம் சென்று படிக்க வேண்டும், நபர் பாகவதரிடம்'.
|