TA/700703c சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கொள்கையாளனாக இருப்பவர்கள், அவர்களுக்கு நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான தலைப்புகள் இருக்கிறது, மேலும், நாம் கிருஷ்ண உணர்வில் இருப்பினும், நாம் பௌதிக உலகில் இருப்பதால், சில நேரங்களில் நாம் தேவையற்ற பேச்சுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். ஆனால் மனதில் கொள்ளுங்கள் நம் தேவையற்ற பேச்சுகளும் மற்றவர்களுடைய பேச்சுகளும் ஒன்றல்ல, ஏனென்றால் நாம் சில நேரங்களில் தேவையில்லாமல் பேசுவோம், ஆனால் அதன் நோக்கம் கிருஷ்ணர் தான்."
700703 - சொற்பொழிவு SB 02.01.01-6 - Partial Recording - லாஸ் ஏஞ்சல்ஸ்