"எனவே ஷுகதேவ கோஸ்வாமீ அவருடைய தீர்ப்பை அளிக்கிறார். ந்ருʼப, "என் அன்பு அரசே, இந்த வகுப்பைச் சேர்ந்த அனைத்து ஆண்களுக்கு," நிர்ணீதம், "அது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது." இது வேதத்தின் முடிவு. நீங்கள் தேட வேண்டியதில்லை. நீங்கள் அதிகாரிகளிடமிருந்து தகவலை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆகவே இங்கு அதிகாரி ஷுகதேவ கோஸ்வாமீ ஆவார், அதாவது "இந்த வகுப்பைச் சேர்ந்த அனைத்து ஆண்களுக்கும், இது இறுதியாக முடிவு செய்யப்பட்டுவிட்டது." அது என்ன? ஹரேர் நாமானுகீர்தனம் (ஸ்ரீ.பா. 2.1.11): ஹரே கிருஷ்ணா உச்சாடனம் செய்யுங்கள். நீங்கள் ஜ்ஞானீயாக, அல்லது யோகியாக, அல்லது கர்மீயாக இருந்தாலும், நீங்கள் எதையோ விரும்பினாலும், அல்லது விரும்பாவிட்டாலும், ஆனால் உங்களுக்கு, உங்களுடைய நோக்கம் இருக்கிறது, முழுமையான வாழ்க்கை. எனவே உங்களுக்கு அது வேண்டுமென்றால், பிறகு உச்சாடனம் செய்யுங்கள், ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா, ஹரே ஹரே/ ஹரே ராமா, ஹரே ராமா, ராமா ராமா, ஹரே ஹரே."
|