TA/700802 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே உங்களுக்கு என்னுடைய ஆலோசனை: நான் ஒரு முதியவன். எனவே நான் திரும்ப வராமல் போனாலும், நிங்கள் இந்த கிருஷ்ண உணர்வு இயக்கத்தை தொடர்ந்து நடத்த வேண்டும். இது நித்தியமானது, மேலும் நான் ஏற்கனவே உங்களிடம் நிரலை கொடுத்துவிட்டேன், இதன் தரத்தை வைத்திருங்கள் என்று உங்களிடம் வேண்டுகோள் அளிக்கிறேன்: விக்ரக வழிபாடு, கீர்தன், தெரு ஸங்கீர்தன, இலக்கிய புத்தகங்களின் விநியோகம். இந்த நிரலை நீங்கள் மிகுந்த உற்சாகத்துடன் மேற்கொள்ள வேண்டும், அதுதான் என் வேண்டுகோள்."
700802 - சொற்பொழிவு Purport to Nrsimha Prayers - லாஸ் ஏஞ்சல்ஸ்