"எனவே நாங்கள் ஷாஸ்த்ரவின் மூலம் கேட்டு அறிகிறோம். நீங்கள் நம்பிக்கை கொள்ளமாட்டீர்கள், ஆனால் நாங்கள் நடைமுறையில் காண்கிறோம் அதாவது கொலை குற்றம் செய்த ஒரு மனிதன், அவனும் தூக்கிலிடப்பட்டான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. 'உயிருக்கு உயிர்'. ஆக எவ்வாறு இந்த முட்டாள்கள் மிகவும், நான் சொல்ல நினைப்பது, தைரியமாக விலங்குகளை கொலை செய்கிறார்கள்? இது உண்மை, உங்கள் மாநில சட்டத்தில் கூட அந்த 'உயிருக்கு உயிர்', நான் எவ்வாறு தைரியமாக கொலை அல்லது மற்றொரு விலங்கை கொலை செய்வது? நீங்கள் பார்த்தீர்களா? மேலும் இதுதான் முடிவு. ஷாஸ்திரம் கூறுகிறது அதாவது அந்த குறிப்பிட்ட தனி ஆத்மாவுக்கு நீங்கள் உங்கள் ஆத்மாவை அளிக்க வேண்டும். அதுதான் மாம்ʼஸ, ஸன்ஸ்க்ரித் சொல் மாம்ʼஸவின் பொருள். மாம்ʼஸ கததி."
|