TA/701115 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"கிருஷ்ணரின் பக்தி தொண்டில் சிறிதளவாகிலும் ஈர்க்கப்பட்டு இருப்பவர்களுக்கு, அவர்களுக்கு, ந தே யமம்ʼ பாஷ-ப்ருʼதஷ் ச தத்-படான் ஸ்வப்னே (அ)பி பஷ்யந்தி ஹி சீர்ண-நிஷ்க்ருʼதா꞉, 'அவர்கள் யமராஜா அல்லது அவருடைய கான்ஸ்டபிளை கூட கனவு காணமாட்டார்கள்'. ஏனென்றால் மரண நேரத்தில் அதிகமாக பாவம் செய்த பாவிகள், யமராஜாவின் இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். அது உண்மையே. அதுமட்டுமல்ல: அவன் கனவில் கூட அவர்களை பார்க்கமாட்டான், எனென்றால் கிருஷ்ணருக்கு செய்த அந்த சிறு சேவை அவனை அனைத்து மாசுபட்ட பாவத்திலிருந்தும் விடுதலை அளிக்கிறது."
|
701115 - சொற்பொழிவு SB 06.01.19 - மும்பாய் |