TA/701213b உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் இந்தூர் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"மனுஷ்யாணாம்ʼ ஸஹஸ்ரேஷு கஷ்சித் யததி ஸித்தயே (ப.கீ 7.3). ஆன்மீக அறிவை வளர்த்துக் கொள்வது என்றால் வாழ்க்கையில் நிறைவு பெறுவதாகும். ஆனால் மக்கள் அதற்கு முயற்சி செய்வதில்லை. ஆகையினால் கீதை கூறுகிறது, மனுஷ்யாணாம்ʼ ஸஹஸ்ரேஷு: 'பல ஆயிரம் ஆண்களில், ஒருவர் ஆன்மீக முன்னேற்றத்திற்காக அறிவை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்வார்.' மேலும் யததாம் அபி ஸித்தானாம்ʼ (ப.கீ 7.3): 'ஆன்மீக அறிவை வளர்த்துக் கொள்ளும் இத்தகைய பல நபர்களில், அரிதாக ஒருவர் கூட கிருஷ்ணர் யார் என்பதை புரிந்து கொள்ளமாட்டார்கள்'." |
701213 - உரையாடல் B - இந்தூர் |