TA/701215b உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் இந்தூர் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"நாம் எஜமானராக வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும்வரை, அது கொள்கையாளனாகும். ஒருவர் இவ்வாறு நினைத்தால், "ஓ, நான் ஆன்மீக குருவாகிவிட்டேன் மேலும் பல சீடர்கள் இருக்கிறார்கள், அவர்கள் என்னுடைய வேலைக்காரர்கள்," மேலும் அதுவும் பௌதிகம்தான். ஆகையினால் நம் வைஷ்ணவ முறைப்படி, உரையாற்றும் முறை பிரபுவாகும். ஆன்மீக குரு கூட சீடரை பிரபு என்றுதான் அழைக்கிறார். எஜமானராக வேண்டும் என்னும் இந்த மனநிலை பௌதிக நிலையாகும்." |
701215 - உரையாடல் - இந்தூர் |