" 'யாரேனும்', கிருஷ்ணர் கூறுகிறார், 'என்னை எப்பொழுதும் தன் மனதில், பக்தியுடனும் மேலும் அன்புடனும், நினைத்துக் கொண்டிருக்கும் ஒருவர், அவர்தான் உயர்ந்த யோகீ'. யோகினாம் அபி ஸர்வேஷாம்ʼ. எனவே இந்த ஹரே கிருஷ்ண இயக்கம், நீங்கள் "கிருஷ்ணா" என்று உச்சாடனம் செய்து மேலும் அதை செவியால் கேட்டு, உடனடியாக நினைப்பது. மேலும் இந்த உச்சாடனம் சாதாரண ஒருவரால் செய்யப்படுவதில்லை. ஒருவருக்கு கிருஷ்ணர் மீது அன்பும் பக்தியும் இல்லையெனில், அவரால் உச்சாடனம் செய்ய முடியாது. நீங்கள் சும்மா இந்த பதத்துடன் படியுங்கள். ஷ்ரத்தாவான் பஜதே யோ மம், ஆந்தராத்மனா: "மனதினுள், அவர் உயர்ந்தவர்." எனவே இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் என்றால், மக்களை உயர்ந்த யோகீயாக்க நாங்கள் பயிற்சி அளித்துக் கொண்டிருப்பது."
|