TA/710118 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் அலகாபாத் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"நீங்கள் பார்க்க வேண்டும். நீங்கள் உங்கள் நேரத்தைக் காண வேண்டும், நீங்கள் எப்பொழுது சரணடைய தயாராகிறீர்கள் என்று. நீங்கள் சரணடைய தயாரானதும், கிருஷ்ணர் கூறியது போல்..., அர்ஜுனன் கூறுகிறார், அதாவது "நான் இப்பொது குழப்பம் அடைந்துள்ளேன் மேலும் நான் உங்களிடம் சரணடைகிறேன்." நீங்கள் குழப்பம் அடையவில்லை என்று நீங்கள் நினைத்தால், உங்களால் சரணடைய முடியாது, பிறகு அங்கே கற்பிக்கும் கேள்விக்கே இடமில்லை." |
710118 - உரையாடல் - அலகாபாத் |