TA/710130b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் அலகாபாத் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே இந்த விஞ்ஞானம், இந்த பிரச்சாரம், இந்த கிருஷ்ண உணர்வு, இதை நாங்கள் உலகம் எங்கிலும் பரப்புகின்றோம். அவை ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அது வெறுமனே ஒரு ஆளுமையால் மட்டும் நடத்தப்படுகிறது... ஆகையினால்..., ஆனால் நீங்கள் எல்லோரும் சேர்ந்து, கிருஷ்ண பக்தி இயக்கத்தை உலகம் முழுவதும் சமயப் பரிந்துரை செய்ய, நீங்கள் ஒரு விஞ்ஞான நிகழ்ச்சி நடத்தினால், பிறகு ஒரு நாள் மக்கள் இந்தியாவிற்கு மிகவும் கடமைப்பட்டிருப்பதை நாம் பார்க்கலாம். அவர்கள் நினைப்பார்கள் அதாவது "இந்தியாவிலிருந்து நாம் ஏதொ ஒன்று பெற்றிருக்கிறோம்." இப்பொழுது இந்தியா வெளிநாடுகளிடமிருந்து மட்டும் தான் பிச்சை கேட்கிறது: "எங்களுக்கு பணம் கொடுங்கள், அரிசி கொடுங்கள், கோதுமை கொடுங்கள், வீரர்கள் கொடுங்கள்." ஆனால் இந்த இயக்கத்தை, அவர்களிடம் கொண்டு சேர்த்தால், அவர்களிடமிருந்து பிச்சை கேட்கும் கேள்விக்கே இடமில்லை—அவர்களுக்கு கொடுப்பது தான். சும்மா ஏதாவது கொடுக்க முயற்சி செய்யுங்கள். அது தான் என்னுடைய வேண்டுகோள்."
710130 - சொற்பொழிவு - அலகாபாத்