TA/710211b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் கோரக்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே ஒருவர் தீவிரமான தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டும்; பிறகு தூக்கம் குறையும். அங்கு அது இல்லை..., நாம் சோம்பேறியானால், நமக்கு போதுமான ஈடுபாடுகள் இல்லையென்றால், பிறகு தூங்கும் பழக்கம் வந்துவிடும். மேலும் போதுமான ஈடுபாடுகள் இல்லையென்றால், ஆனால் உண்ண போதுமானதாக இருந்தால், பின்பு அடுத்த முடிவு தூங்கிக் கொண்டிருப்பது தான். எனவே நாம் காரியங்களை சரிசெய்ய வேண்டும். நாம் ஏழு மணி நேரத்திற்கு மேல் தூங்க கூடாது. இரவில் ஆறு மணி நேரம், மேலும் ஒரு மணி நேரம், அது போதுமானது. மருத்துவக் கண்ணோட்டத்தில், அவர்கள் கூறுகிறார்கள் ஆறு மணி நேர தூக்கம் போதுமானது என்று. ஆறு மணி நேரம். எனவே ஒருவேளை நாம் ஆறு முதல் எட்டு மணி நேரம் தூங்கினால், ஒரு மணி நேரம் ஆதிகம், பிறகு இருபத்து நான்கு மணி நேரத்தில் நாம் எட்டு மணி நேரம் தூங்குகிறோம். பிறகு பதினாறு மணி நேரம். மேலும் உச்சாடனம் செய்ய, இரண்டு மணி நேரம் . பத்து மணி நேரம். மேலும் குளியல் மற்றும் ஆடை அணிய, மற்றொரு இரண்டு மணி நேரம்."
710211 - சொற்பொழிவு SB 06.03.18 - கோரக்பூர்