"எதிர்பாராதவிதமாக மாயாவாதிகள், அவர்கள், மோசமான சாஸ்திர அறிவுதிறன் காரணமாக அல்லது அவர்களுடைய விசித்திரமான செய்கையால், அவர்கள் சொல்வது யாதெனில் "கிருஷ்ணர் அல்லது விஷ்ணு, வரும் போது, அல்லது பூரண உண்மை, அவர் அவதாரம் எடுத்து கிழே வரும் போழுது, அவர் கருதுகின்றார், அவர் பௌதிக உடலை ஏற்றுக் கொள்கிறார்." இது உண்மையல்ல. கிருஷ்ணர் கூறுகிறார், ஸம்பவாம்ய் ஆத்ம-மாயயா (ப.கீ. 4.6). கிருஷ்ணர் பௌதிக உடலை ஏற்றுக் கொள்கிறார் என்பதல்ல. இல்லை. கிருஷ்ணருக்கு அத்தகைய பௌதிக வேறுபாடு இல்லை. ஆகையினால் கிருஷ்ணர் கூறுகிறார், அவஜானந்தி மாம்ʼ மூடா மானுஷீம்ʼ தனும் ஆஷ்ரிதம் (ப.கீ. 9.11): "ஏனென்றால் நான் தானே தோன்றி, மனிதனாக கிழே வந்ததால், இந்த முட்டாள்கள், அல்லது போக்கிரிகள், என்னைப் பற்றி நினைக்கிறார்கள் அல்லது என்னை கேலி செய்கிறார்கள்."
|