"எனவே எங்கள் இயக்கம், கிருஷ்ணரின் புனிதமான நாமத்தை உச்சாடனம் செய்வது, அது அங்கீகரிக்கப்பட்டது. இங்கு இது கூறப்பட்டுள்ளது, தன்-நாம-க்ரஹணாதிபி꞉. மேலும் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் அதாவது எங்கள்..., என்னுடைய பரமபதம் அடைதலில், ஹயக்ரீவ பைபலில் இருந்து பல பத்திகளை மேற்கோள் காட்டினார், உச்சாடனம் செய்வது, ஹரே கிருஷ்ணா மந்திரம் உச்சாடனம் செய்வது ஆகியவை. ஆகவே கிருஷ்ணரின் அல்லது பகவானின் புனிதமான நாமத்தை, உச்சாடனம் செய்வது, இது அங்கீகரிக்கப்பட்டது. மேலும் உண்மையில் அதன் விளைவு உணரப்படுகிறது, ஏனென்றால் இது போன்ற மத கொள்கைகள் சட்டத்திற்கு ஏற்ப, குற்றமற்று, மேலும் நான்கு ஒழுங்குமுறை கொள்கைகளை தவிர்க்க நாங்கள் அறிவுறுத்தப்படுகிறோம். வெறுமனே ஹரே கிருஷ்ணா மந்திரம் உச்சாடனம் செய்வதும் மற்றும் இந்த விதிகள் மேலும் விதிமுறைகளை கவனிப்பதால், ஒருவர் நிச்சயமாக வீடுபேறு பெற்று, இறைவனின் பரமபதம் அடைவார். இதில் எந்த சந்தேகமும் இல்லை."
|