TA/710214b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் கோரக்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே நீங்கள் கிருஷ்ண உணர்வில் உங்களை வைத்துக் கொண்டால், நீங்கள் ஆன்மீக சக்தியில் வாழ்கிறீர்கள், மேலும் நீங்கள் கிருஷ்ண உணர்வின்றி இருக்கும் போது நீங்கள் பௌதிக சக்தியில் வாழ்கிறீர்கள். நீங்கள் பௌதிக சக்தியில் வாழும் பொழுது, பிறகு உங்களுடைய ஒளிரும் சக்தி, நீங்கள் நெருப்பானபடியால், கிருஷ்ணரின் அங்க உறுப்பு, அது கிட்டத்தட்ட அணைக்கப்படுகிறது. ஆகையினால், நாம் கிருஷ்ணரை மறக்கின்றோம். கிருஷ்ணருடனான நம் உறவு நடைமுறையில் அணைக்கப்படுகிறது. மற்றும் மறுபடியும், நெருப்பு, தீப்பொறி, அவன் காய்ந்த புல்லின் மேல் விழுந்தால், பிறகு படிப்படியாக, புற்கள் எரிய தொடங்கிவிடும். எனவே நாம்... ஏனென்றால் இந்த பௌதிக உலகில் பௌதிக இயற்கையின் மூன்று

குணங்கள் இருக்கின்றன, நாம் சத்வ குணத் தரத்துடன் தொடர்பு கொண்டால், பிறகு நம் ஆன்மீக சக்தி மீண்டும் எரியும் நெருப்பாகும்."

710214 - சொற்பொழிவு CC Madhya 06.151-154 - கோரக்பூர்