TA/710214d சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் கோரக்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே கிருஷ்ண விஞ்ஞானத்தைப் புரிந்துக் கொள்வது மிகவும் கடினம். துர்போதம். துர்போதம் என்றால் புரிந்துக் கொள்வது மிக மிக கடினம். ஆகையினால் நீங்கள் மஹாஜனஸை அணுக வேண்டும். மக்கள், புரிந்துக் கொள்ள இயலாததை தங்கள் சொந்த முயற்சியால் புரிந்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். அது ஒரு பெரும் தவறு. ஆகையினால் இந்த முக்கியமான வார்த்தை பயன்படுத்தப்படுகிறது, துர்போதம். மதம் என்றால் என்ன மேலும் பகவான் என்றால் என்ன, அது புரிந்துக் கொள்வது மிகவும், மிகவும் கடினம். வேதத்தின் தடை உத்தரவு யாதெனில், அதை புரிந்துக் கொள்ள வேண்டுமென்றால், ஒருவர், அங்கீகாரம் பெற்ற ஆன்மீக குருவை அணுக வேண்டும்."
710214 - சொற்பொழிவு SB 06.03.20-23 - கோரக்பூர்