"எவ்வாறு என்றால் நாம்முடைய இந்த உடல் தாயின் கருவில் உருவாக்கப்படுவது போல். தந்தை விதையை கொடுக்கிறர், ஆனால் உடலின் பொருள்கள், அது ... தாய் தன் உடலை மலர்ச்சியுறச் செய்வது போல், அதேபோல், அவள் குழந்தையின் உடலையும் வளர்ச்சியடை செய்கிறாள், உண்பதால், சுரக்கப்பட்ட நீரால், சுரப்பியின் வளர்ச்சியால், காற்று. காற்று சுரக்கப்பட்ட நீரை திடப்படுத்துகிறது. அது மேலும் கடினமாக ஆக படிப்படியாக தசை, தோல், எலும்பு, என்று மாறுகிறது. ஒரு அழகான தொழிற்சாலை நடக்கிறது. இதுவும் இயற்கையால் தான். மேலும் இயற்கை கிருஷ்ணரின் கட்டளைப்படி வேலை செய்கிறது. ஆகையினால், இறுதி காரணம் கிருஷ்ணர் தான்."
|