"குரு கட்டுண்ட ஆத்மாவாக இருக்கமாட்டார். குரு முக்தி பெற்றவராக இருக்க வேண்டும். ஏனென்றால் கிருஷ்ணரைப் பற்றிய முழுமையான அறிவில்லாமல், பௌதிக இயற்கையின் மூன்று குணங்களால் ஏற்பட்ட மாசுவிலிருந்து விடுதலை பெறாமல்... கிருஷ்ணர் இயற்கையின் இந்த மூன்று குணங்களில் மூழ்கியிருப்பதின் காரணத்தை ஒருவராலும் புரிந்துக் கொள்ள முடியாது. மேலும் கிருஷ்ணர் கூறுகிறார், "என்னை சரியாக புரிந்துக் கொண்ட ஒருவர், அவர் உடனடியாக விடுதலை பெறுவார்." த்யக்த்வா தேஹம்ʼ புனர் ஜன்ம நைதி (ப.கீ. 4.9). நாம் ஆடையை, அல்லது ஒவ்வொரு கணமும் நம் வேறுபட்ட உடலை மாற்றிக் கொண்டிருப்பது போல், எனவே கிருஷ்ணர் கூறுகிறார், த்யக்த்வா தேஹம்."
|