TA/710216d சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் கோரக்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"முதலாவதாக, ப்ரஹ்ம-ஜ்யோதிர் வந்துக் கொண்டிருக்கிறது. மேலும் கிருஷ்ணரும் கூறியிருக்கிறார், ப்ராஹ்மண꞉ அஹம்ʼ ப்ரதிஷ்டா. ப்ரஹ்மன் இறுதியானதல்ல. ப்ரஹ்மேதி பரமாத்மேதி பகவான் இதி ஷப்த்யதே (ஸ்ரீ.பா. 1.2.11). முதல் புரிந்துணர்தல் ப்ரஹ்மன், அருவ ப்ரஹ்மன், பிறகு பரமாத்மா, பிறகு மெலும் பகவான். எனவே பகவான் தான் இறுதியானது. மத்த꞉ பரதரம்ʼ நான்யத் அஸ்தி கிஞ்சித் தனஞ்ஜய (ப.கீ. 7.7). எனவே ப்ரஹ்ம-தத்த்வ, அருவ ப்ரஹ்ம-தத்த்வ, இறுதியானதல்ல. இறுதியானது கிருஷ்ணர் ஆவார், முழு முதற் கடவுள். அதுதான் வேதத்தின் தீர்ப்பு." |
710216 - சொற்பொழிவு CC Madhya 06.154 - கோரக்பூர் |