TA/710217d சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் கோரக்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"புரிந்துணர்வு என்னும் செயல்முறையால் மட்டுமே யாரோ ஒருவர் பூரண உண்மையை அருவ உருவமாக உணர்வார்கள், மேலும் யாரோ ஒருவர் பூரண உண்மையை எங்கும் நிறைந்திருக்கும் பரமாத்மா, அந்தர்யாமீ, என்று உணர்வார்கள் மேலும் சில நபர்கள் பூரண உண்மையை முழு முதற் கடவுள், கிருஷ்ணர் என்று உணர்கிறார்கள். ஆனால் அவர்கள் அத்வய-ஜ்ஞான, ஒரே மாதிரி, ஒரே விஷயம். நம்முடைய உணர்தலின் சக்தி மட்டுமே வேற்றுமையை அளிக்கிறது. பொருள் ஒன்று தான். அது ஸ்ரீமத் பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது." |
710217 - சொற்பொழிவு CC Adi 07.119 - கோரக்பூர் |