"இந்த பக்கம் மேலும் அந்த பக்கம் என்று உங்களை தொந்தரவு செய்துக் கொள்ளாதீர்கள். அதுதான் இரகசியம். நீங்கள் வெறுமனே என்னிடம் சரணடைந்துவிடுங்கள்" அஹம்ʼ த்வாம்ʼ ஸர்வ-பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி: "நான் உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கின்றேன். நீங்கள் ஒவ்வொரு பிறவியிலும் பல பாவச் செயல்களை செய்திருக்கிறீர்கள், மேலும் ஒவ்வொரு பிறவியிலும் பாதிப்பை அடைவீர்கள். ஆனால் நீங்கள் என்னிடம் சரணடைந்தால், நான் உங்களுக்கு பாதுகாப்பு அளிப்பேன், உத்தரவாதம் அளிக்கின்றேன்." மா ஷுச꞉: "கவலை அடையாதீர்கள்." நீங்கள் ஏன் இந்த பாதையை எடுத்துக் கொள்ளவில்லை? இதுதான் வழி."
|