TA/710320 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"ஒருவர் பார்க்க வேண்டும், அவனுடைய தொழில்முறை கடமையால், அவன் கிருஷ்ணரை திருப்திப்படுத்துகிறானா என்று, அவ்வளவுதான். ஸம்ʼஸித்திர் ஹரி-தோஷணம் (ஸ்ரீ.பா.1.2.13). இதுதான் பரிசோதனை. நீங்கள் தொழிலதிபராக அல்லது வழக்கறிஞராக இருந்தாலும் அது முக்கியமல்ல,
ஆனால் பரமபுருஷரை திருப்திப்படுத்த உங்கள் தொழிலை சொதனை செய்தால், அதுதான் உங்கள் பூரணத்துவம்." |
710320 - சொற்பொழிவு - மும்பாய் |