TA/710324 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"ஆனந்த-மயோ (அ)ப்யாஸாத். அதுதான் ஆன்மீக இயற்கை. கிருஷ்ணர், முழு முதற் கடவுள், இயற்கையில் மகிழ்ச்சியானவரானபடியால், அதேபோல், நாம் கிருஷ்ணரின் அங்க உறுப்பு ஆனபடியால், நாமும் இயற்கையில் மகிழ்ச்சியானவர்கள். ஆனால் எதிர்பாராதவிதமாக, நாம் அத்தகைய நிலையில், பௌதிக நிலையில் போடப்பட்டுள்ளோம் , அதாவது நாம் இந்த பௌதிக நிலையில் வாழ்க்கையை அனுபவிக்க முயற்சி செய்கிறோம். அது சாத்தியமல்ல." |
710324 - சொற்பொழிவு CC Madhya 20.137-146 - மும்பாய் |