"கிருஷ்ணரை உள்ளேயும் மற்றும் வெளியேயும் எப்பொழுதும், இருபத்து நான்கு மணி நேரமும் பார்க்கும் ஒருவர், ஒன்றுமில்லை; அவர் எதுவும் பார்க்க முடியாது. மற்றவர்கள், அவர்கள் வெறுமனே கூறுவார்கள், "பகவான் எங்கிருக்கிறார்? பகவான் இறந்துவிட்டார். எனக்கு பகவானை உங்களால் காண்பிக்க முடியுமா?" இத்தகையவர்களால் பகவான் யார் என்பதை புரிந்துக் கொள்ளவே முடியாது, ஏனென்றால் அவர்கள் பகவானை சவால்விட்டு பார்க்க விரும்புகிறார்கள். அது சாத்தியமல்ல. சவால் விடுவதால் பகவான் காட்சி அளிக்கமாட்டார்; வெறுமனே அன்பால் மற்றும் சரணமடைவதால் மட்டுமே. பிறகு பகவானை காண முடியும்."
|