TA/710628b உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"இப்பொழுது, தண்ணீர் குடிக்காதவர் யார்? நீரின் சுவை கிருஷ்ணர், எனவே கிருஷ்ணரை பார்க்காதவர் யார்? அவர்கள் கூறுகிறார்கள், "உங்களால் எனக்கு பகவானைக் காண்பிக்க முடியுமா?" நீங்கள் பகவானை பார்க்கவில்லை என்றால், பிறகு யார் உங்களுக்கு காண்பிப்பார்கள்? பகவான் இங்கிருக்கிறார், நீங்கள் அருந்தும் நீரில். பகவான் இங்கிருக்கிறார், சூரிய ஒளியில். கிருஷ்ணர் பகவான் ... அதை பார்க்க முடியாதவர்கள். ஏனென்றால் முழு முதற் கடவுளாக கிருஷ்ணரை காண, பல, பல ஆயிரம் ஆண்டுகள் தபஸ்ய செய்ய வேண்டும், கிருஷ்ணரை புரிந்துக் கொள்ள." |
710628 - உரையாடல் - சான் பிரான்சிஸ்கோ |